ராமேஸ்வரம் கோயிலில் தங்க வாகனங்கள்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
ராமேஸ்வரம் கோயிலில் தங்க வாகனங்கள்
ராமேஸ்வரம் கோயிலில் தங்க வாகனங்கள்
ராமேஸ்வரம் கோயிலில் தங்க வாகனங்கள், வெள்ளி வாகனங்கள் என்னும் இருவகைப்பட்ட வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்களுள் தங்கப் பல்லக்கு ஒன்றைத் தவிர மற்ற வாகனங்களைப் பார்ப்பதற்கு கட்டணம் செலுத்துதல் வேண்டும். திருவிழாக் காலங்களில் சுவாமியும் அம்பிகையும் வாகனங்களில் எழுந்தருளுவர்.
இவ்வாகனங்களில், சுவாமிக்கு மட்டுமே உரிய சில வாகனங்களும், அம்பிகைக்கு மட்டுமே உரிய சில வாகனங்களும் உள்ளன. ராமேசுவரம் கோவிலில் மொத்தம் (14) பதினான்கு தங்க வாகனங்கள் உள்ளன. இவ்வாகனங்கள் அனைத்தும் திருவிழாக் காலங்களில் வீதியுலாவிற்கு பயன்படுத்தப்படுகின்றன.
1. தங்கப் பல்லக்கு - சுவாமி, அம்பிக்கைக்கு உரியது.
2. தங்கக் கேடகம் - சுவாமிக்கு உரியது.
3. தங்கக் கேடகம் - அம்பிகைக்கு உரியது.
4. தங்கக் கேடகம் - சுப்பிரமணியருக்கு உரியது.
5. தங்கக் கேடகம் - விநாயகருக்கு உரியது.
6. தங்கக் குதிரை - சுவாமிக்கு உரியது.
7. தங்கக் குதிரை - அம்பிகைக்கு உரியது.
8. தங்க சிம்மம் - அம்பிகைக்கு உரியது.
9. தங்கக் காமதேனு- அம்பிகைக்கு உரியது.
10. தங்க நந்தீசுவரர்- சுவாமிக்கு உரியது.
11. தங்க இடபம்- பிரதோஷ நிகழ்வுக்குரியது.
12. தங்க இடபம் - சுவாமிக்கு உரியது.
13. தங்க இடபம் - அம்பிகைக்கு உரியது.
14. தங்கக் கருடன் - ராமபிரானுக்கு உரியது.
இக்கோயிலில் பன்னிரண்டு (12) வெள்ளி வாகனங்கள் உள்ளன. இவ்வாகனங்களுக்குரிய தெய்வங்கள், தத்தம் வாகனங்களில் விழா நாட்களில் புறப்பட்டு அருள்கின்றனர்.
1. வெள்ளி ரதம் - சுவாமி, அம்பிகைக்கு உரியது. (இவ்வெள்ளி ரதம் மின்விளக்கு அலங்காரத்துடன் அமைந்தது)
2. வெள்ளி கைலாச வாகனம் - சுவாமி, அம்பிகைக்கு உரியது. (இவ்வெள்ளி வாகனத்தில் தங்கத்தாலான ராவணன் உருவம் அமைந்துள்ளது)
3. வெள்ளி யானை - சுவாமிக்கு உரியது.
4. வெள்ளி யானை - அம்பிகைக்கு உரியது.
5. வெள்ளி அன்னம்- அம்பிகைக்கு உரியது.
6. வெள்ளிக்கமலம் (தாமரை) - அம்பிகைக்கு உரியது.
7. வெள்ளி மூஷிகம்- விநாயகருக்கு உரியது.
8. வெள்ளி மயில்- சுப்பிரமணியருக்கு உரியது.
9. வெள்ளிக் கிளி- அம்பிகைக்கு உரியது.
10. வெள்ளிக் கற்பகமரம்- சுவாமிக்கு உரியது.
11. வெள்ளிப் பூத வாகனம்- சுவாமிக்கு உரியது.
12. வெள்ளிப் பல்லக்கு- அம்பிகைக்கு உரியது.
இந்த தங்க வாகனங்களும், வெள்ளி வாகனங்களும் அன்பர்களின் பக்தி உணர்வைப் பெருக்கும் அற்புதச் சாதனங்களாக அமைந்துள்ளன. மேலும் இத்தலத்திற்குப் பெரும்சிறப்பளித்தும் விளங்குகின்றன.
ராமேஸ்வரம் கோயில் வடக்கு கோபுரம் பணி துவக்கம்...........
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 300 ஆண்டுகளுக்கும் மேலாக முழுமைபெறாமல் மொட்டையாக காட்சியளித்துக் கொண்டிருந்த வடக்கு, தெற்கு கோபுரங்களை கட்டுவதற்கு ஜெயேந்திர சங்கரச்சாரியார் முன்வந்ததை தொடர்ந்து, 2001 செப். 13 ல் பூமிபூஜை நடத்தி இரண்டு மொட்டை கோபுரங்களும் இடித்து அகற்றப்பட்டு ,புதிதாக கோபுரம் கட்டும் பணி துவங்கியது.
பணிகள் விரைவாக நடந்து வந்த நிலையில் ,2004 நவம்பரில் நிறுத்தப்பட்டது. இதனிடையே கோயில் வடக்கு கோபுரம் கட்டும் பணியை துவக்க அரசு உத்தரவிட்டது. இதற்கான பணி தொடங்கி நடந்து வருகிறது. வடக்கு தெற்கு கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டு விட்டால், ராமேசுவரம் கோவில் அழகு மேலும் அதிகரிக்கும்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» ராமேஸ்வரம் கோயிலில் கும்பாபிஷேகம்
» ராமேஸ்வரம் கோயிலில் இன்று நடை அடைப்பு : தீர்த்தங்களில் நீராட தடை

» ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் மூன்றாம் பிரகாரத்தில் பல வண்ண சித்திரங்கள்
» ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் மூன்றாம் பிரகாரத்தில் பல வண்ண சித்திரங்கள்
» ராமேஸ்வரம் கோயிலில் இன்று நடை அடைப்பு : தீர்த்தங்களில் நீராட தடை
» ராமேஸ்வரம் கோயிலில் இன்று நடை அடைப்பு : தீர்த்தங்களில் நீராட தடை
» ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் மூன்றாம் பிரகாரத்தில் பல வண்ண சித்திரங்கள்
» ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் மூன்றாம் பிரகாரத்தில் பல வண்ண சித்திரங்கள்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum