ராமேஸ்வரம் கோயிலில் கும்பாபிஷேகம்
Page 1 of 1
ராமேஸ்வரம் கோயிலில் கும்பாபிஷேகம்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கிழக்கு ராஜகோபுர கும்பாபிஷேக இன்று காலை மிகவும் சிறப்பாக நடந்தது.
இன்று காலை 9 மணிக்கு புனித நீர் குடங்கள் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டன. ஏராளமான பக்தர்கள் புடை சூழ நீர் குடங்கள் வலம் வந்தன.
தொடர்ந்து 10 மணியளவில் கிழக்கு ராஜகோபுரத்திற்கு மங்கள இசை முழங்க, புரோகிதர்கள் வேதங்கள் படிக்க கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.
அதன் பிறகு 10.20 மணியளவில் மூலவருக்கும் சிறப்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேக நீரும், பூஜித்த மலர்களும் கோயிலில் கூடியிருந்த பக்தர்கள் மீது தூவப்பட்டதும் அவர்கள் பக்தி பரவசத்தால் கோஷமிட்டனர்.
ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்துள்ளனர். பக்தர்கள் வசதிக்காக ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ராமேஸ்வரம் கோயிலில் இன்று நடை அடைப்பு : தீர்த்தங்களில் நீராட தடை
» குரு கோயிலில் கும்பாபிஷேகம்
» குரு கோயிலில் கும்பாபிஷேகம்
» மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum