தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கீரை பருப்பு கூட்டு

Go down

கீரை பருப்பு கூட்டு Empty கீரை பருப்பு கூட்டு

Post  oviya Wed Mar 20, 2013 10:15 pm

தேவையானப் பொருட்கள்:
கீரை -ஒரு பெரிய கட்டு
துவரம் பருப்பு -1/2 கோப்பை
தேங்காய் -கால் கோப்பை
வெங்காயம் -ஒன்று
தக்காளி -ஒன்று
பூண்டு -இரண்டு பற்கள்
பச்சைமிளகாய் -இரண்டு
சீரகம் -அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
ரசப் போடி -ஒரு தேக்கரண்டி
கடுகு -ஒரு தேக்கரண்டி
உளுந்து -ஒரு தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் -இரண்டு
கறிவேப்பிலை -சிறிது
எண்ணெய் -இரண்டு மேசைக்கரண்டி
செய்முறை:

தேங்காயுடன் சீரகத்தை சேர்த்து விழுதாக அரைக்கவும்.
கீரையை சுத்தம் செய்து பொடியாக அரிந்து வைக்கவும்.
பருப்பில் தக்காளி, வெங்காயம் பூண்டு பச்சைமிளகாய் மஞ்சத்துள் ஆகியவற்றைச் சேர்த்து வேகவைக்கவும்.
பின்பு அதில் அரிந்த கீரை, ரசப்பொடி, அரைத்த விழுது, உப்பு, மற்றும் ஒரு கோப்பை அல்லது தேவையான நீரை சேர்த்து நன்கு வேகவிடவும்.
கடாயில் எண்ணெயை காயவைத்து தாளிப்பு பொருட்களைப் போட்டு தாளித்து கூட்டின் மீது கொட்டவும்.
தேவையானால் சிறிது புளித்தண்ணிரும் சேர்க்கலாம்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum