காய்கறி பருப்பு கூட்டு
Page 1 of 1
காய்கறி பருப்பு கூட்டு
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 2 கப்
பச்சை பட்டாணி - 1 கப்
காலி ப்ளவர் - 1
கேரட் - 2
சிகப்பு முள்ளங்கி - 1
பூசணி - 1 கீற்று
சுரைக்காய் - 1 கீற்று
வெள்ளரிக்காய் - 2
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - சிறிது
கொத்தமல்லி - சிறிது
பெருங்கயத்தூள் - சிறிது
சீரகம் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிது
எலுமிச்சை சாறு - சிறிது
கடுகு - சிறிது
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
• முதலில் எல்லா காய்களையும் கழுவி பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
• கொத்தமல்லி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• இஞ்சியை அரைத்துக்கொள்ளவும்..
• வாணலியில் பாசிப் பருப்பை நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.
• அதன் பின்னர் பெரிய கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம் போடவும், பிறகு மிளகாய், அரைத்த இஞ்சி விழுதை போட்டு வதக்கவும். பிறகு நறுக்கிய காய்கறி மற்றும் பாசிப் பருப்பை சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.
• அப்படியே விட்டு விடாமல், மெதுவாக கிளறி விட்டு வரவும். இல்லாவிட்டால் அடி பிடித்துக் கொள்ளும்.
• கடைசியாக சிறிது எலுமிச்சை சாறு விட்டு கொத்தமல்லியை போட்டு மூடி வைக்கவும். ஆறிய பின்னர் எடுத்து பரிமாறினால் சுவையான வெஜிடபிள் தால் ரெடி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சுவையான முட்டைகோஸ் பருப்பு கூட்டு...
» காய்கறி வடை
» காய்கறி உப்புமா
» மிக்ஸ்டு காய்கறி தவா
» காய்கறி உப்புச்சார்
» காய்கறி வடை
» காய்கறி உப்புமா
» மிக்ஸ்டு காய்கறி தவா
» காய்கறி உப்புச்சார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum