அவரை பருப்பு கூட்டு
Page 1 of 1
அவரை பருப்பு கூட்டு
தேவையானப்பொருட்கள்:
செய்முறை:
- அவரை – தேவைக்கு ஏற்ப
- துவரம் பருப்பு – 1 ஆழாக்கு/கப்
- கடலை பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
- மிளகு – 1/2 ஸ்பூன்
- மஞ்சள் பொடி – 1/2 ஸ்பூன்
- மிளகாய் வற்றல் – 2 (காய்ந்த மிளகாய்)
- தேங்காய் – 1/2 மூடி
- பெருங்காயம் – 1 சிட்டிகை
- சாம்பார் பொடி – 1 ஸ்பூன்
செய்முறை:
- அவரைக்காயை பொடியாக நறுக்கி கழுவி நீர்விட்டு வேகவைக்கவும்
- துவரம் பருப்பை மஞ்சள் தூள் போட்டு வேகவிடவும்.
- காய்கள் வேகும் பொழுது சாம்பார் பொடி, உப்பு போடவும்.
- காய்கள் நன்றாக வெந்தபின் வெந்த பருப்பை போடவும்.
- கடலை பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல் – இவற்றை எண்ணை விட்டு
இளஞ்சிவப்பாக வறுத்து, துறுவிய தேங்காயையும் சேர்த்து நீர்விட்டு கெட்டியாக
அரைக்கவும். - பிறகு 1 ஸ்பூன் அரிசிமாவை நீரில் கரைத்து கொதிக்கும் கூட்டில் விடவும்.
- பெருங்காயப் பொடியை ஒரு சிட்டிகை சேர்த்து சற்று நேரத்தில் இறக்கவும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அவரை பருப்பு கூட்டு
» அவரை பருப்பு கூட்டு
» டயட் அவரை கூட்டு
» டயட் அவரை கூட்டு
» காய்கறி பருப்பு கூட்டு
» அவரை பருப்பு கூட்டு
» டயட் அவரை கூட்டு
» டயட் அவரை கூட்டு
» காய்கறி பருப்பு கூட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum