தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தனது 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய உதவிய தாய்!

Go down

தனது 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய உதவிய தாய்! Empty தனது 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய உதவிய தாய்!

Post  meenu Wed Mar 13, 2013 6:01 pm

கொடகாவல பகுதியில் தாயின் உதவியுடன் மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த முன்னாள் பொலிஸ் சார்ஜன்டையும் தாயையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த தாய்க்கும் முன்னாள் பொலிஸ் சார்ஜன்ட்டுக்கும் இடையில் நீண்ட காலமாக கள்ளத்தொடர்பு இருந்துவந்துள்ளது.

இதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட குறித்த நபர் தாயின் அனுமதியுடன் 11 வயதான குறித்த சிறுமியை கடந்த 3 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோத்துக்கு உட்படுத்திவந்துள்ளார்.

மேலும் தனது மடிக்கணனியில் ஆபாச படங்களை பார்த்தவாறு பாலியல் துஷ்பிரயோகங்களை மேற்கொண்டுள்ளார்.

இதன்பின்னர் இச் சம்பவம் தெரியவர தாயும், குறித்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பாலியல் துஷ்பிரயோகம்: மகளை கெடுத்தவர் கைது
» மனநலம் பாதிக்கப்பட்ட மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறிய தந்தை!
» எட்டு வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்: சந்தேகநபர் கைது!
» 1000 ரூபாய்க்காக 11 வயது மகளை 76 வயது தாத்தாவிடம் அனுப்பிய பெற்றோர்!
» சிறுவயது ஆபாச நடிகை ஆக்க தனது 18 மாத மகளை விற்ற பீத்த சிறுக்கி! – படம் இணைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum