தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

துப்பாக்கி'யில் ஜெய்!

Go down

துப்பாக்கி'யில் ஜெய்!                                    Empty துப்பாக்கி'யில் ஜெய்!

Post  ishwarya Tue Mar 19, 2013 4:36 pm

விஜய் நடித்து வரும் 'துப்பாக்கி' படத்தில் அவரது தம்பியாக நடிக்க இருக்கிறார் நடிகர் ஜெய். ஜெய் முதன்முதலில் சினிமாவில் காலடி எடுத்து வைத்தது விஜய்யின் 'பகவதி' படத்தில்தான். அந்த படத்தில் விஜய் தம்பியாக நடித்தார். அதன்பிறகு 'சென்னை-28', 'கோவா' என்று பல படங்களில் நடித்து படிப்படியாக உயர்ந்து, இப்போது ஹீரோவாக உயர்ந்து இருக்கிறார். இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் 'துப்பாக்கி' படத்தில் நடிக்க அழைப்பு வந்திருக்கிறது ஜெய்க்கு. அதுவும் விஜய்யின் தம்பி கேரக்டர் வேடத்திற்கு. ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் என பெரிய கூட்டணி படம் என்பதால் ஜெய்யும் மறுக்காமல் உடன் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டாராம். ஏனுங்கனா! இதுக்கு தம்பி ஒத்துக்கிட்டாரா...?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum