துப்பாக்கியில் ஜெய் நடிக்கவேயில்லை
Page 1 of 1
துப்பாக்கியில் ஜெய் நடிக்கவேயில்லை
துப்பாக்கிப் படத்தில் இளையதளபதிக்கு தம்பியாக ஜெய் நடிக்கிறார் என்று வெளியானது செய்தியல்ல.. வெறும் வதந்தி தான் என்று தெளிவுபடுத்தியுள்ளார் அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்.
துப்பாக்கிப் படத்தில் ஜெய் நடிக்கவேயில்லை. மேலும், விஜய்க்கு தம்பி என்ற ஒரு கதாபாத்திரமே படத்தில் இல்லை. இவ்வாறு இருக்கும் போது இப்படி ஒரு புரளி எவ்வாறு கிளம்பியது என்று ஆச்சரியமாக உள்ளது என்கிறார்.
புரளிகளுக்கு பதில் சொல்வதற்காகவே பிளாக்குகளையும், டிவிட்டர் பக்கங்களையும் சினிமா உலகத்தினர் அதிகமாக பயன்படுத்த வேண்டி உள்ளது என்றும் அவர் வருத்தப்படுகிறார்.
துப்பாக்கிப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் ஆக்சன் ஹீரோவாக மிளிர்கிறார் என்கிறது படக்குழு.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» துப்பாக்கியில் 'ஜெய்' வெறும் வதந்திதான்!
» துப்பாக்கியில் சரத்குமார்
» ஹிந்தி துப்பாக்கியில் அக்சய்குமார்
» துப்பாக்கியில் நான் நடிக்கவில்லை : சரத்
» துப்பாக்கியில் இணையும் விஜய், காஜல் அகர்வால்
» துப்பாக்கியில் சரத்குமார்
» ஹிந்தி துப்பாக்கியில் அக்சய்குமார்
» துப்பாக்கியில் நான் நடிக்கவில்லை : சரத்
» துப்பாக்கியில் இணையும் விஜய், காஜல் அகர்வால்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum