விருதுகளை எதிர்பார்த்து ஒரு போதும் நடிக்க மாட்டேன்: டாப்ஸி!
Page 1 of 1
விருதுகளை எதிர்பார்த்து ஒரு போதும் நடிக்க மாட்டேன்: டாப்ஸி!
தனுஷ் ஜோடியாக 'ஆடுகளம்' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் டாப்ஸி. தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கிறார். டாப்ஸிக்கு பெரிய விருதுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இதனால் விரக்தியில் இருப்பதாக கிசுகிசு பரவியது. இது பற்றி டாப்ஸியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:- விருது கிடைக்கவில்லை என்று நான் வருத்தப்படவில்லை. விருதுகள் தன்னம்பிக்கையை வளர்க்கும்; அதற்காக விருது பெறாத நடிகர், நடிகைகள் எல்லோரும் திறமைசாலிகள் அல்ல என்று கூற முடியாது. எனது நடிப்பை பார்த்து என்னுடைய தாய் பாராட்டினாலே போதும்; அது ஆஸ்காரை விட உயர்ந்த விருதாக இருக்கும். விருதுகளை எதிர்பார்த்து நான் ஒரு போதும் நடிக்க மாட்டேன். அம்ணி சொல்றதும் வாஸ்தவம்தான்.. இருந்தாலும் விருதுக்கு ஆசைப்படாத நட்சத்திரங்களும் உண்டா என்ன? போகுது விடுங்க.. இப்டிச் சொல்லி மனச தேத்திக்கிட்டா சரிதான்....
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பெரிய நடிகர்களின் படங்களுக்காக காத்திருக்க மாட்டேன் : டாப்ஸி பளிச்
» சூர்யாவுடன் நடிக்க மறுத்தது ஏன்?டாப்ஸி விளக்கம்
» என் படத்தில் டாப்ஸி தான் நடிக்க வேண்டும்: தெலுங்கு இயக்குனர்
» கிளாமராக நடிக்க மாட்டேன்
» இனி இந்தியில் நடிக்க மாட்டேன்: த்ரிஷா
» சூர்யாவுடன் நடிக்க மறுத்தது ஏன்?டாப்ஸி விளக்கம்
» என் படத்தில் டாப்ஸி தான் நடிக்க வேண்டும்: தெலுங்கு இயக்குனர்
» கிளாமராக நடிக்க மாட்டேன்
» இனி இந்தியில் நடிக்க மாட்டேன்: த்ரிஷா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum