தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெரிய நடிகர்களின் படங்களுக்காக காத்திருக்க மாட்டேன் : டாப்ஸி பளிச்

Go down

பெரிய நடிகர்களின் படங்களுக்காக காத்திருக்க மாட்டேன் : டாப்ஸி பளிச்  Empty பெரிய நடிகர்களின் படங்களுக்காக காத்திருக்க மாட்டேன் : டாப்ஸி பளிச்

Post  ishwarya Tue Mar 12, 2013 11:27 am

பெரிய நடிகர்களுடன்தான் நடிப்பேன் என்று நிபந்தனை விதிக்கவில்லை. அப்படிபட்ட வாய்ப்புக்காக நான் காத்திருக்கவும் இல்லை என்றார் டாப்ஸி.
இது பற்றி அவர் கூறியதாவது: தமிழில் வலை, முனி பார்ட் 3 படங்களில் நடித்து வருகிறேன். பாலிவுட்டில் ‘சஷ்மே பத்தூர்’ என்ற படத்தில் நடிக்கிறேன். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதுவொரு ரீமேக் படம். பழைய படத்தில் திப்தி நாவல் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.

ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தால் பாலிவுட்டில் தொடர்ந்து நிறைய படங்களில் நடிப்பேன். பெரிய நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்பதற்காக வாய்ப்பு எதிர்நோக்கி காத்திருக்க மாட்டேன். இளம் நடிகர்களுடன் நடிக்கவே ஆசைப்படுகிறேன். ரீமேக் படங்களில் நடிக்கும்போது ஏற்கனவே அந்த படத்தில் நடித்த நடிகையின் நடிப்பை அப்படியே பிரதிபலிக்க மாட்டேன். படங்களை பார்க்காமலே சிலர் கருத்து சொல்வதுண்டு அப்படியில்லாமல் படத¢தை பார்த்தபிறகு அவர்கள் தங்களது கருத்துக்க

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பெரிய ஹீரோக்களின் படங்களுக்காக அலையவில்லை- அஞ்சலி
» விருதுகளை எதிர்பார்த்து ஒரு போதும் நடிக்க மாட்டேன்: டாப்ஸி!
» ‘சின்ன-பெரிய கதாநாயகன் வித்தியாசம் பார்க்க மாட்டேன்!’ – சதா
» தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் போனாலும், டாப்ஸியின் கால்ஷீட் புத்தகம் நிரம்பி வழிகிறதாம்- எல்லாம் தெலுங்கில் வந்து குவியும் படங்களால்தான். டெல்லிக்காரப் பொண்ணான டாப்ஸி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலந்து கட்டி கலக்கி வருகிறார். தமிழில் அவர் நடித்த ம
» சென்னையில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி சந்திப்பு – உரிய சூழல் அமையும் வரை காத்திருக்க அறிவுரை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum