ரஜினி படத்தில் மீண்டும் ஐஸ்வர்யா ராய்?
Page 1 of 1
ரஜினி படத்தில் மீண்டும் ஐஸ்வர்யா ராய்?
ரஜினிகாந்த் நடிக்கும் கோச்சடையான் படம் 3டி அனிமேஷன் படமாக உருவாகிறது. இதை ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா இயக்குகிறார். இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் மேற்பார்வை செய்கிறார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் கௌரவ வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது.
ஆனால் இதுகுறித்து சவுந்தர்யா கூறுகையில், ஐஸ்வர்யா ராய் கௌரவ வேடத்தில் நடிக்கிறார் என்று வெளியான தகவல் வதந்தி தான்.
கதாநாயகி யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார் என்றார்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மீண்டும் ஐஸ்வர்யா ராய்
» மீண்டும் கதை கேட்க ஆரம்பித்த ஐஸ்வர்யா ராய்!!
» மீண்டும் நடிப்பாரா ஐஸ்வர்யா ராய்? - அபிஷேக் பதில்
» தென் கொரியாவில் 50 திரையரங்குகளில் வெளியாகிறது ரஜினி – ஐஸ்வர்யா ராய் நடித்த எந்திரன்.
» ரஜினி உடல்நலம் குறித்துக் கவலை வேண்டாம் – ரஜினி மகள் ஐஸ்வர்யா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum