நடிகர் வினய் கவலைக்கிடம்!
Page 1 of 1
நடிகர் வினய் கவலைக்கிடம்!
'உன்னாலே உன்னாலே', 'ஜெயம் கொண்டான்', 'மோதி விளையாடு' ஆகிய படங்களில் நடித்தவர் வினய். தற்போது மாதேஷ் இயக்கத்தில் 'தில்லு முல்லு' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த 'டேம் 999' படத்தில் முக்கியமான வேடத்திலும் நடித்திருக்கிறார். பெங்களூரில் வசித்து வரும் வினய், நேற்று பெரும் விபத்திற்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனது வீட்டில் நடந்து வரும் பிளெம்பிங் வேலையை மேற்பார்வை செய்து கொண்டிருந்தாராம் வினய். அந்த வேலையில் ஈடுபட்டிருந்த சிறுவன் மாடியிலிருந்து தவறி விழ, அவனை பிடிப்பதற்காக அவர் முயற்சித்தாராம். அந்த நேரத்தில் அவரும் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவர் பெங்களூரில் அமைந்துள்ள மல்லையா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். விரைவில் அவர் குணமாகி மீண்டும் நடிக்க வரவேண்டும் என்பதே நமது பிரார்த்தனை. நெசமாவே ஹீரோவாக ட்ரை பண்ணினீங்களோ...? பரவாயில்ல சீக்கிரமே குணமாகி வீட்டுக்கு வந்திடுங்க...
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகர் ரவிச்சந்திரன் தொடர்ந்து கவலைக்கிடம்
» நடிகர் ரவிச்சந்திரன் கவலைக்கிடம்… சிறுநீரகங்கள் செயலிழந்தன
» பிரபல நடிகர் ராஜேஷ் கன்னா உடல்நிலை கவலைக்கிடம்!
» இயக்குநர் ஆர்.சி.சக்தி கவலைக்கிடம்!
» மலேசியா வாசுதேவன் கவலைக்கிடம்: திவீர சிகிச்சை
» நடிகர் ரவிச்சந்திரன் கவலைக்கிடம்… சிறுநீரகங்கள் செயலிழந்தன
» பிரபல நடிகர் ராஜேஷ் கன்னா உடல்நிலை கவலைக்கிடம்!
» இயக்குநர் ஆர்.சி.சக்தி கவலைக்கிடம்!
» மலேசியா வாசுதேவன் கவலைக்கிடம்: திவீர சிகிச்சை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum