தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மலேசியா வாசுதேவன் கவலைக்கிடம்: திவீர சிகிச்சை

Go down

மலேசியா வாசுதேவன் கவலைக்கிடம்: திவீர சிகிச்சை Empty மலேசியா வாசுதேவன் கவலைக்கிடம்: திவீர சிகிச்சை

Post  ishwarya Sat Apr 20, 2013 12:56 pm

பிரபல பின்னணிப் பாடகரும், நடிகருமான மலேசியா வாசுதேவன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.

பிரபல பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவன். அவர் தனது இனிய குரலாலும், திறமையான நடிப்பாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.
அவர் 8,000க்கும் அதிகமான தமிழ்த் திரைப்பாடல்களைப் பாடியுள்ளார்.

அவர் சில காலமாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum