தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெங்காய சட்னி

Go down

வெங்காய சட்னி Empty வெங்காய சட்னி

Post  oviya Mon Mar 18, 2013 8:48 pm


தேவையான பொருட்கள்:

சாம்பார் வெங்காயம் – 10
புளி – நெல்லிக்காயளவு
காய்ந்த மிளகாய் 5 அல்லது மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
உப்பு- 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு:

நல்லெண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:

வெங்காயத்தை தோலுரித்து விட்டு, உப்பு, புளி, மிளகாய் சேர்த்து நன்றாக விழுது போல் அரைத்துக் கொள்ளவும். அதில் கடுகு, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்துக் கொட்டவும்.
சாம்பார் வெங்காயம் இல்லையென்றால், பெரிய வெங்காயத்தை நறுக்கி உபயோகிக்கலாம்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum