வெங்காய குழம்பு
Page 1 of 1
வெங்காய குழம்பு
தேவையான பொருள்கள்:
புளி = எலுமிச்சை அளவு
மிளகாய் பொடி = 1 ஸ்பூன்
தனியா பொடி = 3 ஸ்பூன்
மஞ்சள் பொடி = சிறிதளவு
வெங்காயம் = 100 கிராம்
தக்காளி = 100 கிராம்
வெல்லம் = சிறிதளவு
மிளகாய் வற்றல் = 2
கடுகு = அரை ஸ்பூன்
சீரகம் = அரை ஸ்பூன்
எண்ணெய் = 4 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
புளியை கரைத்து வடிகட்டி மிளகாய் பொடி, தனியா பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்துக் கலக்கவும்.
வெங்காயத்தையும், தக்காளியையும் பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்துக் கொண்டு அதனோடு முதலில் வெங்காயத்தையும் அடுத்து தக்காளியையும் வதக்கவும்.
வதக்கி குழம்பை எடுத்து ஊற்றி மூடி கொதிக்க விடவும். கொதித்து வரும் போது பொடி வாசனை அடங்கியதும் வெல்லத்தைப் பொடி செய்து சேர்த்து மேலும் சிறிது கொதிக்க வைத்து இறக்கவும்.
சுவையான வெங்காய குழம்பு தயார். இதை ரைஸ், இட்லி, தோசை, பொங்கல், உப்புமாவோடு பரிமாறலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெங்காய குழம்பு
» வெங்காய குழம்பு
» வெங்காய வற்றல் குழம்பு
» வெங்காய பச்சடி
» வெங்காய வற்றல் குழம்பு
» வெங்காய குழம்பு
» வெங்காய வற்றல் குழம்பு
» வெங்காய பச்சடி
» வெங்காய வற்றல் குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum