வெங்காய அவியல் வெங்காய அவியல்
Page 1 of 1
வெங்காய அவியல் வெங்காய அவியல்
தேவையான பொருட்கள்:
முருங்கைக்காய் - 1
வாழைக்காய் - பாதி
காராமணி - 8 கிண்ணம்
கொத்தவரங்காய் - 10
வெண்பூசணி - 1 துண்டு
கேரட் - 1
பச்சை மிளகாய் - 4
பெரிய வெங்காயம் - 6
தேங்காய் துருவல் - 1/ 2 கோப்பை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
சீரகம் - 1 ஸ்பூன்
செய்முறை:
* காய்கறிகளை கழுவி நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்
* சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்
* தேங்காய் துருவலை அரைத்துக்கொள்ளவும்
* பச்சை மிளகாய், சீரகம், வெங்காயத்தை அரைத்து கொள்ளவும்
* காய்கறிகள் வெந்ததும் அரைத்த வெங்காய விழுதை சேர்க்கவும்.
* பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு, தேங்காய் விழுதை சேர்க்கவும். தேங்காய் விழுதை சேர்த்தவுடன் இறக்கி விடவும்.
* எண்ணெய் காயவைத்து கறிவேப்பிலை தாளித்து சோத்து கிளறி பரிமாறுங்கள்.
* வித்தியாசமான சுவை தரும் இந்த வெங்காய அவியல்

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum