அமலாவுக்கு ஆப்பு வைத்த ஆஸ்கர்!
Page 1 of 1
அமலாவுக்கு ஆப்பு வைத்த ஆஸ்கர்!
நகர்ந்தா குத்தம், நடந்தா குத்தம்னா எப்படிதான் வாழுறதாம். ஸோ இனிமே பேப்பரே படிக்கப் போறதில்ல என்று குமுறி கொண்டிருக்கிறார் அமலா பால். இவருக்கும் ஆர்யாவுக்கும் லவ் என்று எழுதி ஒரு வாரம் கழிவதற்குள், இந்த லவ் புட்டுக்குச்சு என்று எழுதினால் எப்படியிருக்கும்? ரெண்டுமே உண்மையில்ல. நாங்க இப்பவும் பிரண்ட்ஸ்தான். அவரு வீடு திறப்பு விழாவுக்கு நான் வரவில்லைங்கறதுக்காக எங்க ரெண்டு பேருக்கும் நடுவில் பிரச்சினை என்று எழுதினால் சரியா? இப்படி முகத்தில் எள்ளை கொள்ளையும் போட்டு வறுக்கும் அமலா, கிரஹபிரவேசம் நடந்தபோது துபாயில் இருந்தாராம். அந்த கிரஹப்பிரவேச பிரச்சினையே இப்போதுதான் ஓய்ந்தது. அதற்குள் இன்னொரு பிரச்சினை அமலாவை சுற்றி. ஜெயம் ரவியுடன் நடிக்க வந்த வாய்ப்பை அவர் வேண்டாம் என்று மறுத்தாரல்லவா? இந்த படத்தில் அவரை நடிக்க அழைத்ததே தமிழில் மிக முக்கியமான ஒரு முன்னணி நிறுவனம்தான். யாரையும் பணத்தால் அடிக்கும் இந்த நிறுவனத்திற்கு அமலாவின் இந்த மறுப்பு பெரும் கோபத்தை வரவழைத்திருக்கிறதாம். இனி வரப்போகும் தங்கள் பிரமாண்ட தயாரிப்புகளில் அவர் இருக்கவே கூடாது என்று உத்தரவே போட்டு விட்டார்களாம். ஆஸ்கர்கிட்டயேவா.... ஏன் இந்த ஆவின் பால்ல இம்புட்டு ஆடை கட்டுதோப்பா.....?!
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 85 - வது ஆஸ்கர் விழா: "ஆர்கோ' படத்துக்கு ஆஸ்கர் விருது
» அடகு வைத்த வீட்டை தனியாரிடம் இருந்து மீட்டு வங்கியில் வைத்த கமல்
» கொடுத்து வைத்த குதிரை…’ நெளிய வைத்த வைரமுத்து!
» பார்த்திபனின் 'ஆப்பு'!
» ஆஸ்கர் – உருவியதால் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள்…!
» அடகு வைத்த வீட்டை தனியாரிடம் இருந்து மீட்டு வங்கியில் வைத்த கமல்
» கொடுத்து வைத்த குதிரை…’ நெளிய வைத்த வைரமுத்து!
» பார்த்திபனின் 'ஆப்பு'!
» ஆஸ்கர் – உருவியதால் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள்…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum