தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முதன்முறையாக விளம்பரங்களில் கமல்!

Go down

முதன்முறையாக விளம்பரங்களில் கமல்! Empty முதன்முறையாக விளம்பரங்களில் கமல்!

Post  ishwarya Mon Mar 18, 2013 4:42 pm

நடிகர், நடிகைகள் பலர் விளம்பர படங்களில் நடித்து வருகின்றனர். தமிழ் நடிகர்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் போன்றோர் விளம்பர படங்களில் நடிக்காமல் விலகியுள்ளனர். கமல் தற்போது தனது முடிவை மாற்றிக் கொண்டு விளம்பர படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். 50 ஆண்டுகளாக கமல் சினிமாவில் இருக்கிறார். ஆனால் இதுவரை அவர் விளம்பரங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது முதல் தடவையாக விளம்பர படங்களில் நடிக்க மும்பை நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த நிறுவனம் மூலம் ஏற்கனவே இந்தி நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஷாருக்கான, கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா போன்றோர் விளம்பர படங்களில் நடித்துள்ளனர். சினிமா வாழ்க்கையில் முதல் தடவையாக இந்த முயற்சியில் இறங்குவதாக கமல் தெரிவித்தார். சமூக சேவையில் அக்கறையுள்ள விளம்பர படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர் நடிப்பார் என தெரிகிறது. நெறைய மிஸ் பண்ணிட்டோமேனு இப்ப ஃபீல் பண்ணப்போறீங்க......

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum