தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முதன்முறையாக இரட்டை வேடத்தில் ஜெயம் ரவி…!

Go down

முதன்முறையாக இரட்டை வேடத்தில் ஜெயம் ரவி…! Empty முதன்முறையாக இரட்டை வேடத்தில் ஜெயம் ரவி…!

Post  ishwarya Wed Apr 03, 2013 6:01 pm

ஆதிபகவன், பூலோகம் படங்களை தொடர்ந்து ஜெயம் ரவி சமுத்திரகனி
டைரக்ஷ்னில் நடிக்க போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. வாஸன் விஸ்வர்
வென்ஜர்ஸ் சார்பில் கே.எஸ்.சீனிவாசன் தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம்
ரவிக்கு ஜோடியாக அமலா பால் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இப்படத்தில்
ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிக்க போவதாக தகவல்‌ வெளியாகி இருக்கிறது.
இதில் ஒரு ‌ரோலில் இளைஞராகவும், மற்றொரு ரோலில் 45வயதுடையவராகவும் ஜெயம்
ரவி இரண்டு மாறு‌பட்ட வேடங்களில் நடிக்கவுள்ளாராம். தமிழ் மற்றும் தெலுங்கு
ஆகிய இரண்டு மொழியிலும் இப்படம் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது.
பூலோகம் படத்தை முடித்த பின்னர் ஜெயம் ரவி சமுத்திரகனி படத்தில் நடிப்பார்
எனத் தெரிகிறது.
இப்படம் மூலம் முதன்முறையாக ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum