தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

150 வது டெஸ்ட்டில் ஜேக் கேலிஸ் அதிரடி: 159 ஓட்டங்கள் குவிப்பு

Go down

150 வது டெஸ்ட்டில் ஜேக் கேலிஸ் அதிரடி: 159 ஓட்டங்கள் குவிப்பு Empty 150 வது டெஸ்ட்டில் ஜேக் கேலிஸ் அதிரடி: 159 ஓட்டங்கள் குவிப்பு

Post  meenu Mon Mar 18, 2013 12:46 pm

தெ.ஆபிரிக்கா – இலங்கை அணிகளுக்கு இடையில், கேப்டவுனில் தொடங்கிய மூன்றாவது டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டநேர முடிவின் போது தெ.ஆபிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக 347 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்திருந்தது.
தெ.ஆபிரிக்க அணி சார்பில், பீட்டர்சன் 109 ஓட்டங்களை எடுத்தார். ஜேக் கேலிஸ் ஆட்டமிழக்காமல் 159 ஓட்டங்களையும் வில்லியர்ஸ் ஆட்டமிழக்காது 45 ஓட்டங்களையும் எடுத்துள்ளனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் பிரசாத் 2 விக்கெட்டுக்களையும்ம், வெலகெதர 1 விக்கெட்டினையும் கைப்பறினர்.

நாளை இரண்டாவது நாள் ஆட்டம் தொடரவிருக்கிறது. ஜேக் கேலிஸுக்கு இது 150 வது டெஸ்ட் போட்டி ஆகும். தெ.ஆபிரிக்க வீரர் ஒருவர் 150வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது இதுவே முதன் முறை. மேலும், கேலிஸ் இப்போட்டியில் தனது 41 வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இலங்கை அணிக்கு எதிராக அவர் அடித்த முதல் சதம் இதுஎன்பதும் குறிப்பிடத்தக்கது.

அல்விரோ பீட்டர்சன், தனது 10 வது டெஸ்ட்டில் இரண்டாவது சதத்தை பூர்த்திசெய்துள்ளார். முன்னதாக இந்தியாவுக்கு எதிராக 2010 ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் 201 ரன்களை எடுத்திருந்தார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை 4 விக்கெட் இழப்பிற்கு 320 ஓட்டங்கள்: திலகரத்ன தில்ஷான் 160 ஓட்டங்கள் அதிரடி
» இலங்கை இந்தியாவுக்கு 290 ஓட்டங்கள் இலக்கு: திரிமான்ன 62 ஓட்டங்கள்
» 3வது டெஸ்ட்டில் பங்கேற்கிறார் வீரேந்திர ஷேவாக்- இந்தியா எழுச்சி பெறுமா?
» இலங்கை டெஸ்ட்: வங்கதேசம் ரன் குவிப்பு
» மியான்மரில் புத்த மதத்தினர் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே வன்முறை பரவியது: பாதுகாப்பு படைகள் குவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum