தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இலங்கை 4 விக்கெட் இழப்பிற்கு 320 ஓட்டங்கள்: திலகரத்ன தில்ஷான் 160 ஓட்டங்கள் அதிரடி

Go down

இலங்கை 4 விக்கெட் இழப்பிற்கு 320 ஓட்டங்கள்: திலகரத்ன தில்ஷான் 160 ஓட்டங்கள் அதிரடி Empty இலங்கை 4 விக்கெட் இழப்பிற்கு 320 ஓட்டங்கள்: திலகரத்ன தில்ஷான் 160 ஓட்டங்கள் அதிரடி

Post  meenu Mon Mar 18, 2013 12:19 pm


இலங்கை – இந்திய அணிகள் மோதும் சிபீ கிண்ண முக்கோண தொடரின் இன்றைய 11வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 320 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய அதன் முன்னாள் தலைவர் திலகரத்ன தில்ஷான் ஆட்டமிழக்காமல் 160 ஓட்டங்களைப் பெற்றார்.

மேலும் அவருக்கு பக்கபலமாக ஆடிய குமார சங்கக்கார 105 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

திலகரட்ன தில்ஷான் அவுஸ்திரேலிய மண்ணில் இன்று முதலாவது சதத்தைப் பெற்றதுடன் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற இலங்கை வீரர் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டார்.

இப்போட்டியில் வெற்றிபெற வேண்டுமாயின் இந்திய அணி 321 ஓட்டங்களைப் பெற வேண்டும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum