தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இலங்கை இந்தியாவுக்கு 290 ஓட்டங்கள் இலக்கு: திரிமான்ன 62 ஓட்டங்கள்

Go down

இலங்கை இந்தியாவுக்கு 290 ஓட்டங்கள் இலக்கு: திரிமான்ன 62 ஓட்டங்கள் Empty இலங்கை இந்தியாவுக்கு 290 ஓட்டங்கள் இலக்கு: திரிமான்ன 62 ஓட்டங்கள்

Post  meenu Mon Mar 18, 2013 12:25 pm

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் சிபீ கிண்ண முக்கோண ஒருநாள் தொடரின் 8வது போட்டி இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையில் தற்சமயம் பிரிஸ்பேன் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 289 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் இலங்கை அணி சார்பில் திரிமான்ன 62 ஓட்டங்களையும், தில்ஷான் 51 ஓட்டங்களையும் மஹேல ஜயவர்த்தன 45 ஓட்டங்களையும் மெத்தியூஸ் 49 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் பதான் மற்றும் அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

போட்டியில் வெற்றிபெற வேண்டுமாயின் இந்திய அணி 290 ஓட்டங்களைப் பெற வேண்டும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை 4 விக்கெட் இழப்பிற்கு 320 ஓட்டங்கள்: திலகரத்ன தில்ஷான் 160 ஓட்டங்கள் அதிரடி
» அவுஸ்திரேலியாவால் இந்திய அணிக்கு 289 ஓட்டங்கள் இலக்கு
» இந்திய அணிக்கு 237 ஓட்ட இலக்கு: தினேஸ் சந்திமால் 81 ஓட்டங்கள்
» இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 236 ஓட்டங்கள்
» தென்னாபிரிக்காவை வென்றது இலங்கை: திலகரட்ன தில்ஷான் 87 ஓட்டங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum