யுவராஜ் சிங்கிற்கு புற்றுநோய் : மருத்துவ பரிசோதனையில் கண்டறிவு
Page 1 of 1

இந்தியா உலக கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங். 30 வயதான இடதுகை துடுப்பாட்ட வீரரான இவர், கடந்த மாதம் முதல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
நுரையீரல் கட்டி அகற்றப்படும் சிகிச்சைக்காகவே அவர் அமெரிக்கா சென்றிருந்ததாக குடும்ப உறுப்பினர்கள் முன்னர் தெரிவித்திருந்தனர். எனினும் தற்போது அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன், அதற்காக பாஸ்டனில் உள்ள புற்றுநோய் ஆய்வு மையத்தில் கெமோதெரபி சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்துள்ளது.
எனினும் யுவராஜ் சிங்கின் பிரத்தியேக மருத்துவ ஆலோசகர் டாக்டர். ஜாதின் சௌத்ரி இது பற்றி தெரிவிக்கையில், இப்புற்றுநோய் கட்டி விரைவில் அகற்றப்பட கூடியதெனவும், அடுத்த மே மாதம் யுவராஜ் சிங் மீண்டும் கிரிக்கெட்டில் நுழைவார் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஊக்க மருந்து பரிசோதனையில் பல்கேரிய வீரர் தோல்வி
» கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆட்டநாயகன் விருதை அர்ப்பணித்த யுவராஜ் சிங்!
» இந்திய அணியில் மீண்டும் விளையாடுவதே என் இலட்சியம்: யுவராஜ் சிங்

» யுவராஜ் ஐ twitter மூலம் வாழ்த்தினார் சச்சின்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum