தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்தியாவிடம் சுருண்ட அவுஸ்திரேலியா: கம்பீர் 92 ஓட்டங்கள்

Go down

இந்தியாவிடம் சுருண்ட அவுஸ்திரேலியா: கம்பீர் 92 ஓட்டங்கள் Empty இந்தியாவிடம் சுருண்ட அவுஸ்திரேலியா: கம்பீர் 92 ஓட்டங்கள்

Post  meenu Mon Mar 18, 2013 12:32 pm



0

இலங்கை, இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும் முக்கோண ஒருநாள் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணி மிக அபாரமாக ஆடி அவுஸ்திரேலிய அணியை 4 விக்கெட்களால் வீழ்த்தியுள்ளது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 269 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் டேவிட் ஹசி 72 ஓட்டங்களையும், பொரஸ்ட் 66 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் வினய்குமார், யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

பதிலுக்கு 270 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49.4 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 270 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது. இதில் கம்பீர் 92 ஓட்டங்களையும், தோனி 44 ஓட்டங்களையும் ரெய்னா 38 ஓட்டங்களையும், சர்மா 33 ஓட்டங்களையும் பெற்றனர். அவுஸ்திரேலிய – அடிலெய்ட் மைதானத்தில் அவுஸ்திரேலிய அணியை இந்திய அணி முதல் முறையாக வீழ்த்தியுள்ளமை விசேட அம்சமாகும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 5 ஓட்டங்களால் இலங்கையை வென்ற அவுஸ்திரேலியா: மத்தியூஸ் 64 ஓட்டங்கள்
» அவுஸ்திரேலியா 16 ஓட்டங்களால் வெற்றி: உபுல் தரங்க 71 ஓட்டங்கள்
» இலங்கை 4 விக்கெட் இழப்பிற்கு 320 ஓட்டங்கள்: திலகரத்ன தில்ஷான் 160 ஓட்டங்கள் அதிரடி
» இலங்கை இந்தியாவுக்கு 290 ஓட்டங்கள் இலக்கு: திரிமான்ன 62 ஓட்டங்கள்
» தோனி சூப்பர்: கம்பீர் இன்னும் வளரனும்: கங்குலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum