தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தோனி சூப்பர்: கம்பீர் இன்னும் வளரனும்: கங்குலி

Go down

தோனி சூப்பர்: கம்பீர் இன்னும் வளரனும்: கங்குலி Empty தோனி சூப்பர்: கம்பீர் இன்னும் வளரனும்: கங்குலி

Post  meenu Sun Mar 17, 2013 2:01 pm



கம்பீர் தலைமையில் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ வென்று சம்பியன் ஆனது.

இது தொடர்பில், தோனொ சிறந்த கேப்டனா, கம்பீர் சிறந்த கேப்டனா என்பது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு கங்குலி பதிலளித்துள்ளார்.

அதன்போது கங்குலி…

தோனி சிறந்த T20 கேப்டன், கம்பீரை அதற்குள் நாம் தோனியுடன் ஒப்பிட முடியாது என்று கங்கூலி கருத்து தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக இருபது ஓவர் கிரிக்க்ட்டின் சிறந்த கேப்டன் தோனிதான், இந்த வடிவத்தில் அவரது சாதனைகள் சிறப்பாக உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இருமுறை பட்டம் வெல்லச் செய்துள்ளார், அதனால் அதற்குள் கம்பீரை தோனியுடன் ஒப்பிடமுடியாது.

டெஸ்ட் போட்டிகளில் தோனி மீது அதிருப்தி நிலவுகிறது. ஆனால் தோற்ற 8 டெஸ்ட் போட்டிகளில் கம்பீருமே சரியாக விளையாடவில்லை.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum