தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்தியா – இலங்கை போட்டி டையில் முடிந்தது: கம்பீர் 91 ரன்கள்

Go down

இந்தியா – இலங்கை போட்டி டையில் முடிந்தது: கம்பீர் 91 ரன்கள் Empty இந்தியா – இலங்கை போட்டி டையில் முடிந்தது: கம்பீர் 91 ரன்கள்

Post  meenu Mon Mar 18, 2013 12:31 pm



ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 3 நாடுகள் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டம் டையில் முடிந்தது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக சண்டிமால் 81 ரன்களும், ஜெயவர்த்தனே 43 ரன்களும் எடுத்தனர்.

இந்திய தரப்பில் வினய் குமார் 3 விக்கெட்டுக்களையும், அஸ்வின் 2 விக்கெட்டுக்களையும், இர்பான் பதான் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 236 ரன்கள் எடுத்து ஆட்டத்தை சமன் செய்தது.

யாருக்கும் வெற்றி தோல்வி இன்றி முடிந்த இந்த போட்டி ரசிகர்களை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது. தோனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக கம்பீர் 91 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை–வங்காளதேசம் மோதிய 2–வது ஒருநாள் போட்டி மழையால் ரத்து
» இலங்கை ஒருநாள் போட்டி! ரசிகர்களுக்கு இலவச டிக்கெட்!
» ஐ.சி.சி தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இந்தியா, இலங்கை!
» ஒருநாள் போட்டி வரலாற்றில் இலங்கை படுபயங்கர தோல்வி: 43 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களும் இழப்பு
» கிரிக்கெட்: இந்தியா, இலங்கை வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum