தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இலங்கை ஒருநாள் போட்டி! ரசிகர்களுக்கு இலவச டிக்கெட்!

Go down

இலங்கை ஒருநாள் போட்டி! ரசிகர்களுக்கு இலவச டிக்கெட்! Empty இலங்கை ஒருநாள் போட்டி! ரசிகர்களுக்கு இலவச டிக்கெட்!

Post  meenu Sun Mar 17, 2013 12:55 pm

fans_sydney

அவுஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதிய சிட்னியில் நடந்த நான்காவது ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதியில் ரத்தானது.
இதனிடையே, வரும் 26 மற்றும் 28ம் திகதிகளில் சிட்னி, மெல்போர்னில் இலங்கைக்கெதிராக இரண்டு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

இதில் சிட்னி போட்டிக்கு ரசிகர்களுக்கு இலவச டிக்கெட் வழங்க கிரிக்கெட் அவுஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.

இது குறித்து கிரிக்கெட் அவுஸ்திரேலியா மேலாளர் மைக் மெக்கன்னா கூறுகையில், மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது.

போட்டி ரத்து செய்யப்படும் வரை, ரசிகர்கள் உற்மாகமாக கண்டுகளித்தனர். இவர்களுக்கு எதாவது செய்ய வேண்டும்.

இதனால், இப்போட்டிக்கு வந்த ரசிகர்களுக்கு சிட்னி டி20 போட்டிக்குரிய டிக்கெட் இலவசமாக வழங்கப்படும். இதை “இ-மெயில்” மூலம் மட்டும் தான் பெறவேண்டும் என்றார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை–வங்காளதேசம் மோதிய 2–வது ஒருநாள் போட்டி மழையால் ரத்து
» இலங்கை–வங்காளதேசம் மோதிய 2–வது ஒருநாள் போட்டி மழையால் ரத்து
» ஒருநாள் போட்டி வரலாற்றில் இலங்கை படுபயங்கர தோல்வி: 43 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களும் இழப்பு
» இந்துக்களின் போர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொக்குவில் இந்து வெற்றி
» மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை: இன்றாவது வெற்றி பெறுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum