தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒருநாள் போட்டிகளுக்கான அணியிலிருந்து பொன்டிங் அதிரடியாக நீக்கம்

Go down

ஒருநாள் போட்டிகளுக்கான அணியிலிருந்து பொன்டிங் அதிரடியாக நீக்கம் Empty ஒருநாள் போட்டிகளுக்கான அணியிலிருந்து பொன்டிங் அதிரடியாக நீக்கம்

Post  meenu Mon Mar 18, 2013 12:27 pm

ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான அவுஸ்திரேலிய அணியிலிருந்து அவ்வணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொன்டிங் நீக்கப்பட்டுள்ளார். இலங்கை, இந்திய அணிகளுடனான முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் பொன்டிங்கின் துடுப்பாட்டம் மோசமாக இருந்ததையடுத்து அவர் இத்தொடரின் எஞ்சிய போட்டிகளுக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொடரில் அவர் 5 போட்டிகளில் பங்குபற்றி முறையே 2, 1, 6,2, 7 ஆகிய ஓட்டங்களையே பெற்றார். இலங்கை அணியுடனான போட்டியின்போது அவர் அவுஸ்திரேலிய அணிக்கு தலைமை தாங்கினார். அப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி தோல்வியைத் தழுவியமை குறிப்பிடத்தக்கது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து ஷேவாக் நீக்கம்
» ஒருநாள் தரிசனக்கோயில்கள்
» ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் சென்னை போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
» ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் சென்னை போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
» ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் சென்னை போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum