தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அவுஸ்திரேலியாவால் இந்திய அணிக்கு 289 ஓட்டங்கள் இலக்கு

Go down

அவுஸ்திரேலியாவால் இந்திய அணிக்கு 289 ஓட்டங்கள் இலக்கு Empty அவுஸ்திரேலியாவால் இந்திய அணிக்கு 289 ஓட்டங்கள் இலக்கு

Post  meenu Mon Mar 18, 2013 12:28 pm



அவுஸ்திரேலியாவில் நடைபெற்றும் வரும் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஏழாவது போட்டியில் இந்திய அவுஸ்திரேலிய அணிகள் இன்று மோதுகின்றன.

பிரிஸ்பேனில் நடைபெறும் இன்றைய போட்டியில் அவுஸ்திரேலியா இந்திய அணிக்கு 289 ஓட்டங்கள் என்ற சவால்மிகு வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த அவுஸ்திரேலியா 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரமிழந்து 288 ஓட்டங்களை குவித்தது.

அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்கள் ஆரம்பத்தில் நிதானமாக ஓட்டங்களை குவித்த போதிலும் இறுதி 10 ஓவர்களில் அதிரடியாக துடுப்பெடுத்தாடி நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டங்களை குவித்திருந்தனர்.அவுஸ்திரேலிய அணி சார்பில் மைக்கல் ஹசி 59 ஓட்டங்களையும், பீட்டர் ஃபொரெஸ்ட் (PETER FORREST) 52 ஓட்டங்களையும் குவித்தனர்.பந்துவீச்சில் இர்பான் பத்தான் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum