இந்தியாவை தோற்கடித்தது பங்களாதேஷ்: சச்சின் 114 ஓட்டங்கள்
Page 1 of 1
இந்தியாவை தோற்கடித்தது பங்களாதேஷ்: சச்சின் 114 ஓட்டங்கள்
Published On: Sat, Mar 17th, 2012
விளையாட்டு | By admin
இந்தியாவை தோற்கடித்தது பங்களாதேஷ்: சச்சின் 114 ஓட்டங்கள்
0
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் 4 ஆவது லீக் போட்டியில் இந்திய அணியை பங்களாதேஷ் அணி 5 விக்கெட்டுகளால் தோற்கடித்தது.
மீர்பூர் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 289 ஓட்டங்களைப் பெற்றது. சச்சின் டெண்டுல்கர் 114 ஓட்டங்களைப் பெற்றார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 49.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 293 ஓட்டங்களை வெற்றி பெற்றது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இந்தியாவை தோற்கடித்தது பங்களாதேஷ்: சச்சின் 114 ஓட்டங்கள்
» இலங்கை 4 விக்கெட் இழப்பிற்கு 320 ஓட்டங்கள்: திலகரத்ன தில்ஷான் 160 ஓட்டங்கள் அதிரடி
» இலங்கை இந்தியாவுக்கு 290 ஓட்டங்கள் இலக்கு: திரிமான்ன 62 ஓட்டங்கள்
» பங்களாதேஷ்
» பங்களாதேஷ் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவருக்கு ஆயுள் தண்டனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum