தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்தியாவை தோற்கடித்தது பங்களாதேஷ்: சச்சின் 114 ஓட்டங்கள்

Go down

இந்தியாவை தோற்கடித்தது பங்களாதேஷ்: சச்சின் 114 ஓட்டங்கள் Empty இந்தியாவை தோற்கடித்தது பங்களாதேஷ்: சச்சின் 114 ஓட்டங்கள்

Post  meenu Sun Mar 17, 2013 2:15 pm

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் 4 ஆவது லீக் போட்டியில் இந்திய அணியை பங்களாதேஷ் அணி 5 விக்கெட்டுகளால் தோற்கடித்தது.

மீர்பூர் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 289 ஓட்டங்களைப் பெற்றது. சச்சின் டெண்டுல்கர் 114 ஓட்டங்களைப் பெற்றார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 49.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 293 ஓட்டங்களை வெற்றி பெற்றது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum