தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சமையல்:தீபாவளி ஸ்பெஷல்: ரிப்பன் பக்கோடா

Go down

சமையல்:தீபாவளி ஸ்பெஷல்: ரிப்பன் பக்கோடா Empty சமையல்:தீபாவளி ஸ்பெஷல்: ரிப்பன் பக்கோடா

Post  ishwarya Mon Mar 18, 2013 12:10 pm



தேவையான பொருள்கள்:

கடலை மாவு - 3 கப்
அரிசி மாவு - 1 கப்
மிளகாய் தூள் - 5 டீ ஸ்பூன் (அ) தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப
சோடா மாவு - சிட்டிகை அளவு
எண்ணை பொரித்தெடுக்க
முறுக்குக் குழாய், ரிப்பன் அச்சு

செய்முறை:

* கடலைமாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள், சோடாமாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து சலித்து வைத்துக்கொள்ளவும்.

* தேவையான அளவு நீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும்.

* காய்ந்த எண்ணை ஊற்றி மேலும் இலகுவாக பிசையவும்.

* (கடினமாக இல்லாமல் பிழிவதற்கு ஏற்றவாரு இலகுவாக இருக்க வேண்டும் அதேசமயம் பிசுபிசுப்பின்றி இருக்கவேண்டும்)

* கடாயில் எண்ணை ஊற்றி, காய்ந்ததும் ரிப்பன் அச்சு கொண்டு எண்ணையில் பிழிந்து பொரிக்கவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum