தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சமையல்:தீபாவளி ஸ்பெஷல்: முந்திரி முறுக்கு

Go down

சமையல்:தீபாவளி ஸ்பெஷல்: முந்திரி முறுக்கு Empty சமையல்:தீபாவளி ஸ்பெஷல்: முந்திரி முறுக்கு

Post  ishwarya Mon Mar 18, 2013 12:13 pm



தேவையான பொருள்கள்:

பதப்படுத்திய பச்சை அரிசிமாவு - 1/2 கிலோ
முந்திரி பருப்பு - 100 கிராம்
நெய் - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* முந்திரி பருப்பை பத்து நிமிடம் ஊற வைத்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

* பச்சரிசி மாவுடன் உருக்கிய நெய், உப்பு, விழுது சிறிது நீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்து முறுக்கு அச்சில் பிழிந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

* சுவையான சத்தான முறுக்கு ரெடி.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum