தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சமையல்:தீபாவளி ஸ்பெஷல்: காரச்சேவு

Go down

சமையல்:தீபாவளி ஸ்பெஷல்: காரச்சேவு Empty சமையல்:தீபாவளி ஸ்பெஷல்: காரச்சேவு

Post  ishwarya Mon Mar 18, 2013 12:11 pm



தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1 கிலோ
டால்டா - 100 கிராம்
அரிசி மாவு - 100 கிராம்
மிளகு தூள் - 2 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
சோடா மாவு, பெருங்காயப்பொடி - 1 டீ ஸ்பூன்
நசுக்கிய பூண்டு - சிறிதளவு
எண்ணெய் - 500 கிராம்

செய்முறை:

* எண்ணெய் தவிர அனைத்து பொருள்களையும் சிறிது நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காரச்சேவு அச்சில் பிழிந்து வெந்தவுடன் பிரித்து கொள்ளவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum