இந்தியாவின் பிரமாண்ட மோட்டார் ரேஸ் Indian Moto GP: மே 2013 இல்!
Page 1 of 1
இந்தியாவின் பிரமாண்ட மோட்டார் ரேஸ் Indian Moto GP: மே 2013 இல்!
மோட்டார் சைக்கிள் உலக சாம்பியன் போட்டி (premier Motorcycle Racing World Championship) வரும் 2013 மார்ச் இல் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இப் போட்டிகள் Buddh International Circuit மைதானத்தில் இடம்பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Buddh International Circuit மைதானம் இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது.
இம் மைதானத்திலேயே இந்தியாவின் போர்முலா ஒன் பந்தயங்கள் நடாத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் 2013 இல் நடைபெறவுள்ள premier Motorcycle Racing World Championship, இந்தியாவில் 63 வருடகால வரலாற்றை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இந்தியாவின் வாஸ்து சாஸ்திரம், இந்தியாவின் அரும் பொக்கிஷம்
» 30 நாட்களில் மோட்டார் ரீவைண்டிங்
» பிரமாண்ட பிள்ளையார்
» அஜித் ஓட்டிய டுகாட்டி மோட்டார் சைக்கிள்.
» அஜீத்துக்காக பிரத்யேகமான புத்தம் புதிய டுகாட்டி மோட்டார் சைக்கிள்
» 30 நாட்களில் மோட்டார் ரீவைண்டிங்
» பிரமாண்ட பிள்ளையார்
» அஜித் ஓட்டிய டுகாட்டி மோட்டார் சைக்கிள்.
» அஜீத்துக்காக பிரத்யேகமான புத்தம் புதிய டுகாட்டி மோட்டார் சைக்கிள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum