தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்தியாவின் வாஸ்து சாஸ்திரம், இந்தியாவின் அரும் பொக்கிஷம்

Go down

இந்தியாவின் வாஸ்து சாஸ்திரம், இந்தியாவின் அரும் பொக்கிஷம் Empty இந்தியாவின் வாஸ்து சாஸ்திரம், இந்தியாவின் அரும் பொக்கிஷம்

Post  amma Fri Jan 11, 2013 12:05 pm

ஆதி இந்தியாவின் அரும் பெரும் பொக்கிஷங்களில் வாஸ்து சாஸ்திரம் 5000
ஆண்டுகளுக்கு முற்பட்டதாக நம்பப்படுகிறது. அது வேதங்களின்று வெளிப்பட்டு
உருவாக்கப்பட்டது. வேதாந்த தத்துவங்களில் வேரூன்றிய வாஸ்து எனும்
வார்த்தையின் பொருள் வசிக்க என்பது பாஸ்து சாஸ்திரம் என்பது திட்டமிட்டு
செய்து உருவகம் செய்தும் வீடு கட்டி உதவும் புனிதமான ஆழந்த அறிவு.
(விஞ்ஞானம்)
வீடு -Cosmos (micro-macro cosm) இவற்றின் இடையே நடுநிலை நிறுத்தி
செயல்படுவதை குறிக்கோளாகக் கொண்டது. இது உடல்நலம் செல்வம், ஆனந்தம் அளிக்க
வல்லது. உடல் நலமும், உள்ளத்தில் மகிழ்ச்சியும், உணவில் கிடைப்பதல்ல. மனது
கவலையுற்றதால் நடுநிலை நிறுத்தி செயல் படுவதை குறிக்கோளாகக் கொண்டது. இது
உடல்நலம் செல்வம், ஆனந்தம் அளிக்கவல்லது. உடல்நலமும், உள்ளத்தில்
மகிழ்ச்சியும், உணர்வாலும், உடற்பயிற்சியாலும் மட்டும் கிடைப்பதல்ல. மனது
கவலையுற்றதால் நடுநிலை இயக்கத்திலிருந்து உடல் தூக்கி எறியப்பட்டு நோயைத்
தூண்டுகிறது. உடலில் உள்ள நாடிகள் ஆராய்ந்து அறிய சிரமமான பிராணா ஒழுங்காக
இயங்க வாஸ்து வழிவகுக்கிறது. நல்ல உடல்நலமும், செல்வமும், ஆனந்தமும்
அருளுகிறது. வாஸ்து சாஸ்திர அறிவை யார் புறக்கணிக்கிறார்களோ அவர்கள்
தொடர்ந்து துன்பமும், ஏமாற்றமும் அனுபவிக்க வேண்டி இருக்கிறது.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum