இந்தியா மீண்டும் டெஸ்ட் போட்டியில் ‘நம்பர் 1’ இடத்தை பிடிக்கும் – சச்சின் டெண்டுல்கர்
Page 1 of 1
இந்தியா மீண்டும் டெஸ்ட் போட்டியில் ‘நம்பர் 1’ இடத்தை பிடிக்கும் – சச்சின் டெண்டுல்கர்
கிரிக்கெட் டெஸ்ட் தொடர் தரவரிசையில் தனது முதலிடத்தை இழந்துள்ள இந்தியா மீண்டும் ‘நம்பர் 1’ இடத்தை பிடிக்கும் என்று நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்…
இங்கிலாந்து ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து தோல்வியை தழுவியது. மிகுந்த வேதனை அளிக்கிறது. அதில் இருந்து நாங்கள் மீண்டும் இனி வரும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவோம்.
நவம்பர் மாதம் இங்கிலாந்து அணி இந்தியா வருகிறது. அந்த அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவோம். மீண்டும் முதல் இடத்தை பிடிப்போம். இது பழிவாங்கும் தொடர் என்று கூறக்கூடாது.
2007-ம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகும் 2011-ம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றியது வரையும் 4 ஆண்டுகளில் இந்திய அணி சிறப்பாகவே விளையாடியது. ஒரே இரவில் ‘நம்பர் 1’ இடத்தை பிடிக்கவில்லை.
உலக கோப்பை வெற்றி கொண்டாட்டம் காரணமாகவே இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோற்றோம் என்று கூறிவிட முடியாது. அதிக நம்பிக்கைதான் இதற்கு காரணம் என்று கூறுவதையும் ஏற்க இயலாது.
என்று அவர் கூறினார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 ஆண்டுகளில் நம்பர்-1 இடத்தை பிடிக்கும்: பயிற்சியாளர் நம்பிக்கை
» சச்சின் டெண்டுல்கர் சில சுவையான தகவல்கள்!
» இந்தியா- பாகிஸ்தான் டி20 போட்டியில் சூதாட்டம் – 28 பேர் கைது!
» இந்தியா- பாகிஸ்தான் மோதிய உலக கிண்ண போட்டியில் சூதாட்டம்! அதிர்ச்சி தகவல்!
» ஹைதராபாத் டெஸ்ட்-வலுவான நிலையில் இந்தியா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum