தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வரலட்சுமி யாரென்றே எனக்கு தெரியாது என்று என்னால் மறுக்க முடியாது: விஷால்

Go down

வரலட்சுமி யாரென்றே எனக்கு தெரியாது என்று என்னால் மறுக்க முடியாது: விஷால் Empty வரலட்சுமி யாரென்றே எனக்கு தெரியாது என்று என்னால் மறுக்க முடியாது: விஷால்

Post  ishwarya Wed Apr 17, 2013 11:59 am

அவன் விஷாலும், (அதாங்க அவன் இவன் படத்துல இவர்தானே அவன் அதான்) சரத்குமார் மகள் வரலட்சுமி சரத்குமாரும் காதலிப்பதாகவும் வரும் செய்திகள் தான் கோலிவுட்டின் ஹாட் கிசு கிசு. இக்காதலுக்கு இருவீட்டார் சார்பிலும் எதிர்ப்பு என்பதாகவும் தகவல்.

இந்த கிசு கிசு பற்றி கூறியிருக்கும் விஷால் ” வழக்கமாக கூறுவது போல் எனக்கு வரலட்சுமி என்று யாரையும் தெரியாது என்று கூற மாட்டேன். எனக்கு 20 வருடமாக வரலட்சுமியை தெரியும்.

நாங்களில் இருவரும் நல்ல நண்பர்கள். இருவருமே ஒரே நண்பர்கள் கூட்டத்துடன் தான் வெளியே செல்வோம். எனது வாழ்வில் தற்போதைக்கு எந்த பெண்ணும் இல்லை ” என்று கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நான் விருதுகளுக்குத் தகுதியானவனா என்று எனக்கு தெரியாது: விஜய்
» கவர்ச்சியாக என்னால் நடிக்க முடியாது: கஜோல்
» 'ஃபர்ஸ்ட் காப்பியெல்லாம் பண்ண முடியாது... ஏன்னா.. எவ்ளோ செலவுன்னு எனக்கே தெரியாது!' - ஷங்கர்
» ‘டர்ட்டி பிக்சர்’ வித்யா பாலனைப் போல் என்னால் நடிக்க முடியாது: அசின்
» தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum