தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நல்ல கணவனாக என்னால் இருக்க முடியாது: “4 பெண்களை காதலித்து தோல்வி அடைந்தேன்”;-சல்மான்கான்

Go down

நல்ல கணவனாக என்னால் இருக்க முடியாது: “4 பெண்களை காதலித்து தோல்வி அடைந்தேன்”;-சல்மான்கான் Empty நல்ல கணவனாக என்னால் இருக்க முடியாது: “4 பெண்களை காதலித்து தோல்வி அடைந்தேன்”;-சல்மான்கான்

Post  ishwarya Thu Apr 18, 2013 12:07 pm

இந்தி நடிகர் சல்மான்கானுக்கு 46 வயது ஆகிறது. 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருக்கிறார்.

அவருக்கு வயது ஏறினாலும் பெண் ரசிகைகள் குறையவில்லை. சமீபத்தில் ரிலீசான “தபாங்” படம் ஹிட்டாகி சல்மான்கானுக்கு மேலும் மவுசு காட்டியுள்ளது.

எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று சல்மான்கானிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

நான் ரொம்ப கஷ்டமானவன். என்னோடு யாரும் நிரந்தரமாக இருக்க முடியாது. இதுவரை நான்கு பெண்களை காதலித்து இருக்கிறேன். அவர்கள் பார்க்க மட்டும் அழகானவர்கள் அல்ல. மனதளவிலும் நல்லவர்கள். அவர்களுடனான உறவை என்னால் நீடிக்க முடியவில்லை.

தோல்வியானதற்கு முழு பொறுப்பும் நான்தான். எனது தவறால்தான் அது நிலைக்காமல் போய்விட்டது. நான் ஒரு நல்ல கணவனாக இருக்க முடியாது. எனவேதான் திருமணத்தை பற்றி யோசிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கவர்ச்சியாக என்னால் நடிக்க முடியாது: கஜோல்
» அழகான பெண்களை காதலித்து கொலை செய்யும் `காதல் மன்மதன்’ யார்?
»  தமன்னாவை காதலித்து ஏமாற்றிய நடிகர்! பரபரப்பு தகவல்கள்!!
» வரலட்சுமி யாரென்றே எனக்கு தெரியாது என்று என்னால் மறுக்க முடியாது: விஷால்
» ‘டர்ட்டி பிக்சர்’ வித்யா பாலனைப் போல் என்னால் நடிக்க முடியாது: அசின்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum