தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

யு-19 உலகக் கிண்ண கிண்ணத்தை இந்தியா கைப்பற்றியது!

Go down

யு-19 உலகக் கிண்ண கிண்ணத்தை இந்தியா கைப்பற்றியது! Empty யு-19 உலகக் கிண்ண கிண்ணத்தை இந்தியா கைப்பற்றியது!

Post  meenu Sun Mar 17, 2013 1:30 pm



19 வயதுக்குட்பட்டோர் (யு-19) உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதின.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 47.4 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 227 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

இன்றைய பொட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி யு-19 உலக கிண்ணத்தை மூன்றாவது தடவையாக வெற்றி பெற்றுள்ளது.

அவுஸ்திரேலிய அணி இதற்கு முன்னதாக 3 தடவைகள் கிண்ணத்தை வென்றுள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சொந்த மண்ணில் இலங்கையை வீழ்த்தி T-20 உலகக் கிண்ணத்தை வென்ற மேற்கிந்திய தீவுகள்!
» இந்தியா- பாகிஸ்தான் மோதிய உலக கிண்ண போட்டியில் சூதாட்டம்! அதிர்ச்சி தகவல்!
»  ஆதிபகவனை கைப்பற்றியது சன்டிவி.
» டி 20' உலகக் கோப்பை போட்டிகள் இலங்கையில் தொடங்கவுள்ளன
» 9 ஆவது சி.பீ. கிண்ண போட்டியில் அவுஸ்திரேலியா முதலில் துடுப்பாட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum