தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

9 ஆவது சி.பீ. கிண்ண போட்டியில் அவுஸ்திரேலியா முதலில் துடுப்பாட்டம்

Go down

9 ஆவது சி.பீ. கிண்ண போட்டியில் அவுஸ்திரேலியா முதலில் துடுப்பாட்டம் Empty 9 ஆவது சி.பீ. கிண்ண போட்டியில் அவுஸ்திரேலியா முதலில் துடுப்பாட்டம்

Post  meenu Mon Mar 18, 2013 12:23 pm

அவுஸ்திரேலியாவில் நடைபெறும் சி.பீ. கிண்ண கிரிக்கெட் தொடரின் 9 ஆவது போட்டி இன்று நடைபெறுகின்றது. இன்றைய போட்டியில் நாணயசுழற்சியை வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் இலங்கைக்கு எதிராக துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இத்தொடரில் இறுதியாக இலங்கை – இந்திய அணிகள் மோதிய போட்டியில் இந்திய அணியை 51 ஓட்டங்களால் இலங்கை அணி தோற்கடித்தது.

அதேபோல் அவுஸ்திரேலிய அணியை இலங்கை 110 ஓட்டங்களால் வென்றது. இதன் அடிப்படையில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியா- பாகிஸ்தான் மோதிய உலக கிண்ண போட்டியில் சூதாட்டம்! அதிர்ச்சி தகவல்!
» ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கோடிக் கணக்கில் பணம் புரள்கிறது. இதனால் மற்ற எந்த போட்டிக்கும் இல்லாத அளவில் ஐ.பி.எல். போட்டியில் சூதாட்டம், பெட்டிங் கொடி கட்டி பறக்கிறது. எந்த அணி வெற்றி பெறும், யார் முதலில் பேட்டிங் செய்வார்கள், அணியில் இடம் பெற
» நாணய சுழற்சியில் வெற்றி: துடுப்பாட்டம் இலங்கை வசம்
» யு-19 உலகக் கிண்ண கிண்ணத்தை இந்தியா கைப்பற்றியது!
» கொமன்வெல்த் பாங்க் (சி.பீ.) கிண்ண கிரிக்கெட்: இலங்கை களத்தடுப்பை தேர்வு செய்தது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum