தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஊக்கமருந்தில் சிக்கிய பாகிஸ்தான் வீரருக்கு 3 மாதம் தடை!

Go down

ஊக்கமருந்தில் சிக்கிய பாகிஸ்தான் வீரருக்கு 3 மாதம் தடை! Empty ஊக்கமருந்தில் சிக்கிய பாகிஸ்தான் வீரருக்கு 3 மாதம் தடை!

Post  meenu Sun Mar 17, 2013 1:26 pm

இங்கிலாந்தில் சோம்செட் கவுண்டி அணிக்காக விளையாடிய பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்துர் ரகுமான் `கனாபிஸ்’ என்ற ஊக்கமருந்து உட்கொண்டது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு 3 மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் ஆட்டத்திறனை வளர்க்க போதைமருந்தை உட்கொள்ளவில்லை, ஜாலிக்காக அதனை சாப்பிட்டிருக்கிறார் என்பது தெரியவந்ததால் குறைந்த தண்டனையுடன் தப்பியிருக்கிறார். பாகிஸ்தான் வீரர்கள் ஊக்கமருந்து போன்ற சர்ச்சைகளில் சிக்கிவருவது தொடர்கதையாக நிகழ்ந்துவருகிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum