சென்சாரில் சிக்கிய கரும்புலி
Page 1 of 1
சென்சாரில் சிக்கிய கரும்புலி
சென்னை : மெட்ராஸ் பிலிம் அகாடமிக்காக சையத், சி.மணி தயாரித்துள்ள படம், ‘கரும்புலி’. இதற்குமுன் ‘உயிரெழுத்து’ என்ற பெயரில் உருவாகி, இப்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ‘பயம் அறியான்’ மகேஷ், ரத்தன் மவுலி, வர்ஷா கே.பாண்டே, பிராச்சி அதிகாரி நடித்துள்ளனர். பரமேஷ்வர் இயக்கியுள்ளார். அவர் கூறியதாவது:
இந்தியாவில் தீவிரவாதத்தை அரங்கேற்றும் சில வன்முறையாளர்களை எதிர்க்கும் இந்தியன்,
இறுதியில் என்ன முடிவு எடுக்கிறான் என்பது கதை. ஒரு தீவிரவாதி உண்மையான முஸ்லீம் இல்லை. ஒரு உண்மையான முஸ்லீம் தீவிரவாதியாக இருக்க முடியாது என்ற கருத்தை சொல்லியிருக்கிறேன். தணிக்கை குழு படத்துக்கு முதலில் அனுமதி மறுத்தது. பல்வேறு சிரமங்களுக்குப் பிறகு சென்சார் சர்டிபிகேட் வாங்கினேன். 15ம் தேதி படம் ரிலீசாகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சில்க் பற்றிய பட ட்ரெயிலருக்கு சென்சாரில் வெட்டு!
» வாலிபனிடம் ஹன்சிகா சிக்கிய கதை
» பாலிடிக்ஸில் சிக்கிய மதுபானக்கடை
» கமல்ஹாசன் வலையில் சிக்கிய த்ரிஷா அம்மா!
» விபத்தில் சிக்கிய விஜய்
» வாலிபனிடம் ஹன்சிகா சிக்கிய கதை
» பாலிடிக்ஸில் சிக்கிய மதுபானக்கடை
» கமல்ஹாசன் வலையில் சிக்கிய த்ரிஷா அம்மா!
» விபத்தில் சிக்கிய விஜய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum