தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐபிஎல் ஐதராபாத் அணியை வாங்கியது சன் டிவி நிறுவனம்!

Go down

ஐபிஎல் ஐதராபாத் அணியை வாங்கியது சன் டிவி நிறுவனம்! Empty ஐபிஎல் ஐதராபாத் அணியை வாங்கியது சன் டிவி நிறுவனம்!

Post  meenu Sun Mar 17, 2013 1:21 pm

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாத் அணியின் உரிமத்தை சன் டிவி நிறுவனம் ஆண்டுக்கு 85.05 கோடி என்ற மதிப்பில் ஏலத்தில் எடுத்துள்ளது. இதன் 10 ஆண்டுகளுக்கு ரூ.850 கோடி செலுத்தி ஐதராபாத் அணியின் உரிமம் சன் டிவி வசம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையில் நடைபெற்ற ஏலத்தில் ஐதராபாத் அணியை சன் டிவி நிறுவனம் வாங்கியது.

சன் நிறுவனத்திற்குப் போட்டியாக ஏலம் கேட்ட பிவிபி நிறுவனத்தின் ஏலம் கேட்புத் தொகை ஆண்டொன்றுக்கு ரூ.69.03 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்தபட்ச ஏலத் தொகையாக ரூ.60 கோடி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அணியின் உரிமத்தை வைத்திருந்த டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் உரிமம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, ஹைதராபாத் அணி ஏலத்தில் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum