தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐபிஎல்: டெக்கன் சார்ஜர்ஸை வாங்கியுள்ளது சன் டிவி

Go down

ஐபிஎல்: டெக்கன் சார்ஜர்ஸை வாங்கியுள்ளது சன் டிவி Empty ஐபிஎல்: டெக்கன் சார்ஜர்ஸை வாங்கியுள்ளது சன் டிவி

Post  meenu Mon Mar 11, 2013 12:45 pm

இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட்டின் ஹைதராபாத் அணியான டெக்கன் சார்ஜர்ஸை சன் டிவி குழுமம் வாங்கியுள்ளது.

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த அணியை ஆண்டொன்றுக்கு ரூபாய் 85 கோடிகள் என்ற ஒரு தொகைக்கு சன் டிவி குழுமம் வாங்கியுள்ளது.

அவ்வணியின் உரிமையாளர்களாக இருந்துவந்த டி சி ஹெச் எல் இந்தியாவின் கரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐக்குசெலுத்த வேண்டிய தொகைகளை அது செலுத்தத் தவறியதால் டெக்கன் சார்ஜர் அணிக்கென அந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த உரிமத்தை கடந்த செப்டம்பரில் பிசிசிஐ ரத்து செய்தது.

டெக்கன் சார்ஜர்ஸ் அணியின் உரிமைக்காக பிசிசிஐ நடத்திய ஏலத்தில் மிக அதிகமான தொகை கொடுத்து தற்போது அவ்வணியை சன் டிவி குழுமம் வாங்கியுள்ளது.

டெக்கன் சார்ஜர்ஸை சன் டிவி வாங்கியிருப்பதன் காரணமாக ஐதராபாத் அணிக்கு பதிலாக வேறு அணி ஒன்றை உருவாக்க கண்டுபிடித்தாக வேண்டும் என்ற நிலை பிசிசிஐக்கு ஏற்படவில்லை.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum