அணித்தலைவர் பதவியிலிருந்து ஜெயவர்த்தன திடீர் விலகல்!
Page 1 of 1

mahela
அவுஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்நிலையில் அவுஸ்திரேலிய தொடர் முடிந்த பின்பு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியின் அணித்தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என்று ஜெயவர்த்தன இன்று அறிவித்தார்.
அவர் ஏற்கனவே டி20 போட்டியின் அணித்தலைவர் பதவியில் இருந்து விலகிவிட்டார். இவருக்கு பதிலாக ஏஞ்சலோ மேத்யூஸ் ஏற்கனவே டி20 போட்டிக்கு அணித்தலைவராக உள்ளார்.
இதனையடுத்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கும் ஏஞ்சலோ மேத்யூஸ் அணித்தலைவராக நியமிக்கப்படுவார்.
அவருக்கு ஜெயவர்த்தன தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
திலகரட்ண டில்ஷன் பதவி விலகியதையடுத்து அணித்தலைவராக பதவியேற்ற ஜெயவர்த்தன ஒரு வருட காலத்திற்கு மட்டும் இப்பதவியில் நீடிப்பேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அணித்தலைவர் பதவியிலிருந்து ஜெயவர்த்தன திடீர் விலகல்!
» தலைவர் தேர்தல்: கோஷ்டி பூசலால் ‘குத்து’ ரம்யா திடீர் விலகல்
» எதிர்வரும் 2019 வரை டோனிதான் அணித்தலைவர்!
» தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் மஹேல ஜெயவர்தன
» தலைவர் பதவியிலிருந்து எஸ்.ஏ. சந்திரசேகரன் நீக்கம்: சிறப்புப் பொதுக்குழுவில் தீர்மானம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum