தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சச்சின் அடித்த சதங்களிலே சிறந்த சதம் எது தெரியுமா?

Go down

சச்சின் அடித்த சதங்களிலே சிறந்த சதம் எது தெரியுமா? Empty சச்சின் அடித்த சதங்களிலே சிறந்த சதம் எது தெரியுமா?

Post  meenu Sun Mar 17, 2013 1:55 pm



தான் இதுவரை அடித்த சதங்களிலேயே தான் சிறந்ததாக கருதும் சதம் பற்றி விபரித்துள்ளர் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டென்டுல்கர்.

துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டு அவர் இது பற்றி கூறுகையில்…

நான் அடித்த 100 சதங்களில் 2008-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் அடித்ததே மிகவும் சிறந்தது. மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு வெளிநாட்டு அணியுடன் மோதிய முதல் டெஸ்டில் 103 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்து அந்த சதத்தை மும்பை தாக்குதலில் இறந்தவர்களுக்காக சமர்ப்பித்தேன். இதுவே மறக்க முடியாத சிறந்த சதமாகும்.

என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் 1992-ல் பெர்த்தில் அடித்த சதமும் மறக்க இயலாது என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum