அரவாணிகளின் பிறப்பை ஜோதிடத்தில் கணிக்க முடியுமா?
Page 1 of 1

பிறப்பிற்கான இடம் 5ம் இடம். ஒரு பெண்ணின் 5வது இடத்தைப் பார்க்க வேண்டும். அதுதான் பூர்வ புண்ணிய ஸ்தானம்.
5ம் இடமும் 7ம் இடமும் முக்கியமானது. புதனையும் சனியையும் அலி கிரகம் என்று சொல்லலாம். ஆனால் அது எங்கு இருந்தாலும் அலி கிரகம் என்று சொல்லக் கூடாது.
சூரியனுக்கு மிகக் குறுகிய பாதையில் இருந்தால் அலித் தன்மை அதிகரிக்கும். சூரியனை விட்டு விலகி சுப நட்சத்திரத்தில் உட்கார்ந்திருந்தால் அலித் தன்மை விட்டு சுபத்தன்மை அளிக்கலாம்.
வரன் ஜாதகத்திலும் 5அம் இடத்தில் அலி கிரகம். பெண்ணின் ஜாதகத்திலும் 5க்கு உரிய கிரகம் வலுவிழந்து அலி கிரகத்துடன் சேர்ந்து காணப்பட்டால் அவர்களுக்கு குழந்தை பிறக்காது. அப்படி குழந்தை பிறந்தால் அக்குழந்தை அலித்தன்மை உடையதாக இருக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மனநலம் குன்றிய பிள்ளைகள் பிறப்பதை ஜோதிடத்தில் கணிக்க முடியுமா?
» இரட்டைக் குழந்தைப் பிறப்பை கணிக்க முடியுமா?
» எய்ட்ஸ் ஏற்படுவதை ஜோதிடத்தில் அறிய முடியுமா?
» ஜோதிடத்தில் மூன்றாம் பிறையை பார்ப்பதால் ஏற்படும் பலன்கள் என்ன?
» குறைபாடு உள்ள குழந்தை பிறப்பை தவிர்க்கலாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum