தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜோதிடத்தில் மூன்றாம் பிறையை பார்ப்பதால் ஏற்படும் பலன்கள் என்ன?

Go down

ஜோதிடத்தில் மூன்றாம் பிறையை பார்ப்பதால் ஏற்படும் பலன்கள் என்ன? Empty ஜோதிடத்தில் மூன்றாம் பிறையை பார்ப்பதால் ஏற்படும் பலன்கள் என்ன?

Post  meenu Sat Mar 16, 2013 6:20 pm



அனைத்து மதங்களிலுமே மூன்றாம் பிறை வழிபாடுதான் தெய்வீகமான வழிபாடாக இருக்கிறது.

இஸ்லாம் மத‌த்‌தி‌லிரு‌ந்து, கிறித்தவம், ஜைன‌ம், இந்து மத‌ம் என எல்லா மதத்திலும் மூன்றாம் பிறை என்பது தெய்வீக அம்சமாக உள்ளது.

அந்தப் பிறையை கண்டு வணங்குவது ஆயுளை விருத்தியாக்கும், செல்வங்களைச் சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற தோஷங்களை நீக்கும்.

அதுவும், திங்கட்கிழமையுடன் மூன்றாம் பிறை வரும்போது, சோமவாரம் என்பார்கள் திங்கட்கிழமையை.

அந்த சோமவாரத்தில் வரும் மூன்றாம் பிறையை நீங்கள் பார்த்துவிட்டால், வருடம் முழுக்க நீங்கள் சந்திரனை வணங்கிய பலன்கள் எல்லாம் கிடைக்கும்.

அதனால் மூன்றாம் பிறை என்பது ஒரு தெய்வீகமான பிறை. அதனைப் பார்த்தாலே மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கக் கூடியது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மூன்றாம் பிறையை வழிப்படுவதால் என்ன பலன்???
» கடன் தொல்லையா? ஜோதிடத்தில் பரிகாரம் என்ன?
»  மூன்றாம் பிறை. இஸ்லாமியர்களைப் பொறுத்தவரையில் பண்டிகைக்கு முக்கியமாக நாளாகக் கருதுகிறார்கள். பொதுவாக, அனைவருக்கும் மூன்றாம் பிறை என்பது காரியங்களைச் செய்வதற்கு எப்படிப்பட்ட நாள்? வளர்பிறையிலேயே மூன்றாம் பிறை மிகச் சிறப்பு வாய்ந்தது. அது தெய்வீகமான பிறை எ
» பைரவரை வணங்குதலால் ஏற்படும் பலன்கள்
» பைரவரை வணங்குதலால் ஏற்படும் பலன்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum