எய்ட்ஸ் ஏற்படுவதை ஜோதிடத்தில் அறிய முடியுமா?
Page 1 of 1
எய்ட்ஸ் ஏற்படுவதை ஜோதிடத்தில் அறிய முடியுமா?
ஒருவரின் அழகு, அறிவு ஆகியவற்றை நிர்ணயிப்பது லக்னாதிபதி. அதற்கு அடுத்தபடியாக உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை லக்னாதிபதியும், சந்திரனும் காரணமாகிறார்கள்.
எனவே, ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதியும், சந்திரனும் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஒருவர் நோயின்றி மகிழ்ச்சியாக வாழ முடியும். லக்னாதியும், சந்திரனும் கெட்டுப் போயிருந்தால் அவர்கள் எப்போதும் நோயாளிகளாகவே இருப்பர்.
லக்னாதிபதி மற்றும் சந்திரனுடன் ராகு, கேது சேர்ந்திருந்தால் எய்ட்ஸ், கேன்சர் போன்ற உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.
லக்னாதிபதியுடன் சனி+ராகு இருந்தாலும் எய்ட்ஸ் ஏற்படலாம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அரவாணிகளின் பிறப்பை ஜோதிடத்தில் கணிக்க முடியுமா?
» மனநலம் குன்றிய பிள்ளைகள் பிறப்பதை ஜோதிடத்தில் கணிக்க முடியுமா?
» ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளது ?
» கடன் தொல்லையா? ஜோதிடத்தில் பரிகாரம் என்ன?
» பிறந்த ராசிக்கும், ரத்த வகைக்கும் ஜோதிடத்தில் சம்பந்தம் உள்ளதா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum